ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் 12-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா 1 டன் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம்..!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே அமைந்துள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோவிலில் 12-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
Ranipet 1 ton festival
Ranipet 1 ton festival
Published on: 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே அமைந்துள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோவிலில் 12-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆடி வெள்ளியையொட்டி நடைபெற்ற இந்த விழாவில் 1 டன் எடையில் பல்வேறு பழங்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

newstamil.tv