ஸ்ரீரங்கம் கோவில் பங்குனி கோரதம் திருவிழா... சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ரெங்கநாதர்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி கோரதம் எனப்படும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி
திருச்சி
Published on: 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி கோரதம் எனப்படும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பெருமாள் கருடவாகனம்,

சேஷ வாகனம், கற்பகவிருட்ச வாகனங்களில் வீதி உலா வந்தார்.

newstamil.tv