16
மாவட்ட செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தனமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா... திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தனமாரியம்மன் கோவிலில், சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தனமாரியம்மன் கோவிலில், சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் இறங்கி, ஆண்கள்-பெண்கள் என ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

