TNL Flag hosting
மாவட்ட செய்திகள்
புனித சூசையப்பர் புதிய ஆலய அர்ச்சிப்பு விழா, கொடியேற்றம் நிகழ்ச்சியில் மும்மதத்தினரும் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு..!
நெல்லை மாவட்டம் பணகுடி புனித சூசையப்பர் திருத்தல புதிய ஆலய அர்ச்சிப்பு விழா மற்றும் திருவிழாவுக்கான கொடியேற்றத்தில் மும்மதத்தினரும் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
நெல்லை மாவட்டம் பணகுடி புனித சூசையப்பர் திருத்தல புதிய ஆலய அர்ச்சிப்பு விழா மற்றும் திருவிழாவுக்கான கொடியேற்றத்தில் மும்மதத்தினரும் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
கடந்த 8 ஆண்டுகளாக ஆலயம் மறுசீரமைக்கப்பட்டு புதிய கலை வடிவத்துடன் கட்டப்பட்ட நிலையில், தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஜெபம் செய்து ஆலயத்தை திறந்து வைத்து, திருவிழாவுக்கான கொடியேற்றினார்.

