18
மாவட்ட செய்திகள்
நேரடி கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்குகளுக்கு எடுத்து செல்லாததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்குகளுக்கு எடுத்து செல்லாததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கியுள்ளது.
நன்றாக காய்ந்த நிலையில் உள்ள நெல்மணிகள், திடீரென மழை பெய்தால் சேதம் அடையும் அபாயம் உள்ளது.
தேங்கிய நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அறுவடை முடிந்து புதிதாக வரும் நெல் மணிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
