சிவகங்கை அரண்மனையில் மாநில அளவிலான கபடி போட்டி தசரா பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கான கபடி போட்டி

சிவகங்கை அரண்மனையில் தசரா பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
SVG Aranmanai kabadi event
SVG Aranmanai kabadi event
Published on: 

சிவகங்கை அரண்மனையில் தசரா பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. 8 பள்ளிகள் மற்றும் 6 கல்லூரிகளில் இருந்து 14 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு வெற்றிக் கோப்பையும் ரொக்க பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

newstamil.tv