குழந்தைப்பேறுக்கு வைத்தியம் செய்வதாக கூறி திருட்டு

பிரியங்கா மற்றும் செல்வதுரை இருவரும் குழந்தைப்பேறுக்கு வைத்தியம் செய்ததாக கூறி மயக்க மாத்திரை கொடுத்ததாக கூறப்படுகிறது.
ERD Fake doctor
ERD Fake doctor
Published on: 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குழந்தைப்பேறுக்கு வைத்தியம் செய்வதாக கூறி மயக்க மாத்திரை கொடுத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற போலி பெண் மருத்துவர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையை சேர்ந்த பிரியங்கா மற்றும் செல்வதுரை இருவரும் குழந்தைப்பேறுக்கு வைத்தியம் செய்ததாக கூறி மயக்க மாத்திரை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை வாங்கி சாப்பிட்ட நபர் மயங்கி விழுந்த நிலையில் பணத்தை எடுத்து கொண்டு தப்பிய போது வசமாக சிக்கினர்.

newstamil.tv