நாகை அருகே கல்லூரியில் நடைபெற்ற உணவு திருவிழாவில் மாணவர்கள் பாரம்பரிய உணவு வகைகளை சமைத்து அசத்தினர்..சம்பா அவல் புட்டு, அவல் லட்டு, கோதுமை இனிப்பு புட்டு, கேழ்வரகு லட்டு, கேழ்வரகு இனிப்பு சேமியா, கோதுமை அடை,.கம்பு உருண்டை உள்ளிட்டவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.