20
மாவட்ட செய்திகள்
மாணவர்கள் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம்.. பள்ளி மாணவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

