nellai
மாவட்ட செய்திகள்
பள்ளியின் முப்பெரும் விழாவில் பங்கேற்ற ஆட்சியர் சுகுமார்... சிற்பி போன்றவர்கள் ஆசிரியர்கள் என ஆட்சியர் பேச்சு
ஒரு கோவிலில் உள்ள சிலையை உருவாக்கும் சிற்பி போன்றவர்கள் மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்தார்.
ஒரு கோவிலில் உள்ள சிலையை உருவாக்கும் சிற்பி போன்றவர்கள் மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்தார்.
கல்லிடைக்குறிச்சியில் உள்ள திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக ஆட்சியர் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
