தமிழகத்தில் 13 இடங்களில் சதமடித்த வெயில்..

தமிழகத்தில் 13 இடங்களிலும் புதுச்சேரியில் 1 இடத்திலும் இன்று வெயில் சதம் அடித்துள்ளது.
10
10
Published on: 

தமிழகத்தில் 13 இடங்களிலும் புதுச்சேரியில் 1 இடத்திலும் இன்று வெயில் சதம் அடித்துள்ளது.

அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.16 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை நகரத்தில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது.

newstamil.tv