Thiruvarur
Thiruvarur

சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியார் திருக்கல்யாணம்... ஆடி சுவாதியை ஒட்டி தியாகராஜர் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடி சுவாதியை ஒட்டி சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியார் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
Published on: 

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடி சுவாதியை ஒட்டி சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியார் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக சுந்தரர், பரவை நாச்சியாருடன் எழுந்தருள மணமேடையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க சுந்தரர், பரவைநாச்சியர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

newstamil.tv