51
51

சாரநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்.. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை சாரநாத பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Published on: 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை சாரநாத பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சாரநாத பெருமாள் - சாரநாயகி தாயார் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள, வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

newstamil.tv