18
18

தமிழகமே நடுங்க தாய், மகளுக்கு நேர்ந்த சோகம் - குவிந்த போலீசார்

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில், தாய், மகள் மர்ம மரணம் , சீதாலட்சுமி அவரது மகள் ராமஜெயந்தியின் கழுத்து இறுக்கப்பட்டது போல் தடம் - போலீஸ் தகவல், கைகள் மற்றும் கழுத்தில் நகைகள் இல்லை என்பதால் நகைக்காக கொலை நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம்.
Published on: 

மேலநம்பிபுரத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி மற்றும் அவரது மகள் ராமஜெயந்தி ஆகியோர் மர்ம மரணம்,

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில், தாய், மகள் மர்ம மரணம் ,

சீதாலட்சுமி அவரது மகள் ராமஜெயந்தியின் கழுத்து இறுக்கப்பட்டது போல் தடம் - போலீஸ் தகவல்,

கைகள் மற்றும் கழுத்தில் நகைகள் இல்லை என்பதால் நகைக்காக கொலை நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம்.

newstamil.tv