28
மாவட்ட செய்திகள்
வெறும் கைகளால் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் வெறும் கைகளால் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்த வீடியே காட்சிகள் வெளியாகியுள்ளன.

