பள்ளிக்கு செல்லாத ஆசிரியர்கள்...செய்தியாளருக்கே லஞ்சம்! மன்றாடிய இடைநிலை ஆசிரியர்

கிராமத்தில் தொடங்கப்பட்ட துறையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளியில் 5 ம் வகுப்பு வரை உள்ளது, காலப்போக்கில் சரிவர பள்ளிக்கு வருகை தராத தலைமை ஆசிரியர்.
11
11
Published on: 

திருச்சி மாவட்டம் கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட பூனாட்சி கிராமம்,

100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர்,

கிராமத்தில் தொடங்கப்பட்ட துறையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளியில் 5 ம் வகுப்பு வரை உள்ளது,

காலப்போக்கில் சரிவர பள்ளிக்கு வருகை தராத தலைமை ஆசிரியர்.

newstamil.tv