Panruti
மாவட்ட செய்திகள்
சொத்து தகராறில் அண்ணனை சரமாரியாக தாக்கிய தம்பி... தூங்கிக் கொண்டிருந்தபோது கொலைவெறி தாக்குதல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சொத்து தகராறில் உடன் பிறந்த அண்ணன் மீது தம்பி கொலை வெறி தாக்குதல் நடத்தினார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சொத்து தகராறில் உடன் பிறந்த அண்ணன் மீது தம்பி கொலை வெறி தாக்குதல் நடத்தினார்.
அரசடிகுப்பம் பகுதியை சேர்ந்த விஜராகவன்என்பவர் வழக்கம் போல் வாழை தோப்பில் உறங்கிக் கொண்டிருந்தபோது,
அவரது தம்பி முருகவேல் சரமாரியாக தாக்கியதில் அவர் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணையில் இருவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் தகராறு இருந்ததும், இதனால் ஆத்திரத்தில் முருகவேல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது.
