46-ஆம் ஆண்டு தேர் பவனி கோலாகலம் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட அன்னை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் 46-ஆம் ஆண்டு தேர்பவனி நடைபெற்றது.
SVG Church event
SVG Church event
Published on: 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் 46-ஆம் ஆண்டு தேர்பவனி நடைபெற்றது. தேர் பவனியில் அருட்சகோதரிகள் ஜெபமும், பாட்டும் பாடிக்கொண்டே திண்டுக்கல் ரோடு, பேருந்துநிலையம், சுந்தரம் நகர் வழியாக ஊர்வலமாக சென்று ஆலயத்தை அடைந்தனர்.

newstamil.tv