21
மாவட்ட செய்திகள்
மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் வீட்டில் சோதனை.. 8 மணி நேரமாக சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார்
ராணிப்பேட்டை அருகே மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார், 4 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

