40
40

தர்ம முனீஸ்வரர் ஆலயத்தின் ஆலமரம் முறிந்து விழுந்தது.. 200 வருட பழமையான ஆலயத்தின் ஆலமரம் முறிந்தது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள தல்லாகுளம் தர்ம முனிஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஆலமரம் முறிந்து விழுந்தது.
Published on: 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள தல்லாகுளம் தர்ம முனிஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஆலமரம் முறிந்து விழுந்தது.

200 வருட பழமையான ஆலயத்தில் மரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

newstamil.tv