25
மாவட்ட செய்திகள்
கால்வாயில் தவறி விழுந்த எருமை மாடு - போராடி மீட்பு.. திறந்த நிலையில் உள்ள கால்வாய்களை மூட வேண்டும்
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயில் அருகே திறந்த நிலையில் இருந்த கால்வாயில் தவறி விழுந்த எருமை மாட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி மீட்டனர்.

