

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.
மைதானத்தில் கயிறால் கட்டப்பட்ட காளையை பிடிக்க முயன்ற காளையர்களை புழுதி பறக்க விரட்டி சென்று தனது கொம்பால் ஆக்ரோசமாக முட்டித்தள்ளுவதை ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.