38
மாவட்ட செய்திகள்
எருதுவிடும் விழாவில் வழி தவறி ஓடிய காளை... மாற்றுத்திறனாளி தம்பதி மீது காளை மோதியது
திருப்பூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே எருதுவிடும் விழாவில் வழி தவறி நெடுஞ்சாலையில் ஓடிய காளை மோதி பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியினர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே எருதுவிடும் விழாவில் வழி தவறி நெடுஞ்சாலையில் ஓடிய காளை மோதி பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியினர் படுகாயம் அடைந்தனர்.
வன்னியபுத்தூர் பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் சுமார் 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
அந்த காளைகளில் ஒன்று வழி தவறி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியதில் சாலையில் நடந்து சென்ற மாற்றுத்திறனாளி தம்பதியான நாகராஜ் மற்றும் அவரது மனைவி மீது முட்டியது.
இதனால் பார்வையற்ற தம்பதியினர் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

