பேருந்து நிலையத்தில் பழுதான உயர் கோபுர மின்விளக்குள் சூழ்ந்து காணப்படும் பேருந்து நிலையம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பேருந்து நிலையத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
5
5
Published on: 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பேருந்து நிலையத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

பேருந்து நிலையத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் சென்ற மக்கள், இருளில் தவித்தனர்.

newstamil.tv