24
மாவட்ட செய்திகள்
தியேட்டர் முன்பு நின்றிருந்தவர் மீது மோதிய கார்.. சுவருக்கும் காருக்கும் இடையே சிக்கி படுகாயம்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திரையரங்கம் முன்பு நின்றுக்கொண்டிருந்த நபர் மீது கார் மோதியதில் சுவருக்கும் காருக்கும் இடையே சிக்கி படுகாயமடைந்தார்.

