சிசிடிவி காட்சி வெளியானது
மாவட்ட செய்திகள்
நாமக்கல்லில் ஏடிஎம் கொள்ளையர்கள் வந்த கண்டெய்னர், வாகனங்கள் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியானது..
நாமக்கல்லில் ஏடிஎம் கொள்ளையர்கள் வந்த கண்டெய்னர், வாகனங்கள் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியானது. போலீசார் துரத்தும்போது கண்டெய்னர் நிற்காமல் சென்று வாகனங்கள் மீது மோதியது.

