மூத்த திமுக நிர்வாகியின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர்

நேரில் வரவழைத்து போட்டோ எடுத்துக் கொண்ட முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையையும் பரிசாக அளித்தார்
cm
cm
Published on: 

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றிய திமுக செயலாளர் சிவக்குமாரின் தந்தை முத்துவேலுவை அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு கலைஞர் கருணாநிதியின் சிலையையும் பரிசாக அளித்தார். கடந்த புதன்கிழமை நடந்த ஒன் டூ ஒன் நிகழ்ச்சியின் போது, தனது தந்தை புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்படுவதாக சிவகுமார் தெரிவித்ததையடுத்து, வீடியோ கால் மூலம் முதலமைச்சர் அவரிடம் பேசினார். இந்நிலையில், தொலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னைக்கு வரவழைத்து அவரது ஆசையை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார்.

newstamil.tv