RMP Tractor issue CM news
RMP Tractor issue CM news

டிராக்டர் விபத்தில் பலியான பெண்களின் குடும்பத்துக்கு நிவாரணம் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு..!

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் கூவர் கூட்டம் கிராமத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர்.
Published on: 

newstamil.tv