கொடியேற்றத்துடன் துவங்கிய கீழ மணக்குடி தேவாலயத் திருவிழா.. ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள தேர் திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் கீழ மணக்குடி திருச்சிலுவை தேவாலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா கொடியேற்றத்துடன்தொடங்கியது. தேவாலயம் முழுவதும் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஜனவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது..
36
36
Published on: 

கன்னியாகுமரி மாவட்டம் கீழ மணக்குடி திருச்சிலுவை தேவாலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா கொடியேற்றத்துடன்தொடங்கியது. 

தேவாலயம் முழுவதும் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஜனவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது..

newstamil.tv