8
மாவட்ட செய்திகள்
4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி.. மாடிப்படி கம்பி வழியாக விழுந்து உயிரிழந்த சோகம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுக்கு மாடி குடியிருப்பில் மாடிப்படி கம்பி வழியே தவறி கீழே விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

