16
மாவட்ட செய்திகள்
திடீரென தீப்பற்றி எரிந்த காப்பர் கேபிள் வயர்கள்.. தீவிபத்தால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சி
தூத்துக்குடியில் ஒன்றாம் கேட் ரயில் தண்டாவளம் அருகே காப்பர் கேபிள் வயர் கழிவுகள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது.

