ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் கட்ட திமுக அரசு அனுமதி மறுப்பு 2026ல் அம்மா ஆட்சி அமைந்தவுடன் மணிமண்டபம் அமைக்கப்படும்..!

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் கட்ட திமுக அரசு அனுமதி மறுத்து வருவதாக அவரது தோழியான சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
Sasikala kodanadu estate
Sasikala kodanadu estate
Published on: 

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் கட்ட திமுக அரசு அனுமதி மறுத்து வருவதாக அவரது தோழியான சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.

3 நாட்கள் ஓய்வெடுக்க கோடநாடு சென்ற சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026ல் அம்மா ஆட்சி அமைந்த பின்னர், கோடநாட்டில் மணி மண்டபம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

newstamil.tv