

அதிமுக பிரம்மாண்டமான கட்சி என்றும், திமுகவை போன்று கூட்டணியை காட்டி மக்களை மிரட்ட மாட்டோம் எனவும், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது உள்ள வெறுப்பு காரணமாக மக்கள் அதிமுகவிற்கு ஓட்டு போட உள்ளதாக கூறினார்.