19
மாவட்ட செய்திகள்
தீ பள்ளிக்குள் பரவியதால் பரபரப்பு
திருமுல்லைவாயிலில் தனியார் பள்ளிக்குள்ளும் தீ பரவியது, தின்னர் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ தற்போது தனியார் பள்ளியிலும் பரவியது, பள்ளி மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றிய நிலையில் தீ பரவியது.

