22
மாவட்ட செய்திகள்
கடல் சீற்றத்தால் சேதமடைந்த துறைமுக முகத்துவாரம்.. நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அழகுமீனா
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் பகுதியில் கடல் சீற்றத்தில் சேதமடைந்த துறைமுக முகத்துவார பகுதியை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேரில் ஆய்வு செய்தார்.

