36
மாவட்ட செய்திகள்
சாலையோரம் மறைந்திருந்த சிறுத்தை... சிறுத்தையை கண்டு வாகன ஓட்டிகள் அச்சம்
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் இரவு நேரத்தில் சாலையோர தடுப்புசுவரின் பின்னால் மறைந்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

