செய்தி வெளியான அடுத்த நொடி.. மீண்டும் திறக்கப்பட்ட மேம்பாலம்

நாமக்கல் பள்ளிபாளையத்தில் விரிசல் விழுந்ததாக புகார் கூறப்பட்ட மேம்பாலம் மீண்டும் திறப்பு
flyover was reopened
flyover was reopened
Published on: 

நாமக்கல் பள்ளிபாளையத்தில் விரிசல் விழுந்ததாக புகார் கூறப்பட்ட மேம்பாலம் மீண்டும் திறப்பு,

மேம்பால பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததையும், விரிசல்களையும் செய்தியாக வெளியிட்ட நியூஸ் தமிழ்,

முதலமைச்சர் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தவுடன் மூடப்பட்ட மேம்பாலம்,

விரிசல்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக சரி செய்யப்படும் என அமைச்சர் மதிவேந்தன் உறுதி,

மூடப்பட்ட மேம்பாலம் சிறிது நேரத்திலேயே மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.

newstamil.tv