SVG Undiyal
SVG Undiyal

கோவிலில் இருந்த உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபர்

நள்ளிரவில் உள்ளே புகுந்த திருடன் உண்டியலை திருடி, குளக்கரையில் வைத்து உடைத்து பணத்தை எடுத்துச் சென்றான்.
Published on: 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மர்ம நபர் முகத்தை துண்டால் மறைத்துக் கொண்டு கோவிலில் உண்டியலை திருடிச் செல்லும் சிசிவிடி காட்சி வெளியாகி உள்ளது. அலங்காரகுளம் பகுதியில் உள்ள சோனையா கோவிலில், நள்ளிரவில் உள்ளே புகுந்த திருடன் உண்டியலை திருடி, குளக்கரையில் வைத்து உடைத்து பணத்தை எடுத்துச் சென்றான்.

newstamil.tv