Mdu temple event
Mdu temple event

ஆண்கள் மட்டுமே கொண்டாடும் கல்லுபடைப்பு திருவிழா ஆடுகள், சேவல்களை பலியிட்டு சாமிக்கு படையல்..!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வீரசூடாமணிப்பட்டியில் ஆண்கள் மட்டுமே கொண்டாடும் கல்லுபடைப்பு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
Published on: 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வீரசூடாமணிப்பட்டியில் ஆண்கள் மட்டுமே கொண்டாடும் கல்லுபடைப்பு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட சேவல்களை பலியிட்டு சாமிக்கு படையலிட்டனர். பின்னர் பொதுமக்களுக்கும், நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களுக்கும் படையல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

newstamil.tv