SVG Land issue
மாவட்ட செய்திகள்
சிட்கோ இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்?
6 ஏக்கர் நிலத்தை தனது தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமானது என கூறி வைத்த பலகை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பரமக்குடி சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் தொண்டு நிறுவன தலைவர் பாண்டி என்பவர் சிட்கோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இடத்தில் 6 ஏக்கர் நிலத்தை தனது தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமானது என கூறி வைத்த பலகையை மக்கள் அகற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
