DGL Road issue
DGL Road issue

கொடைக்கானலில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள்

தொடர்ந்து பெய்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.
Published on: 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் மலை சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அப்சர்வேட்டரியில் இருந்து மலை கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் நீண்ட நாட்களாக சேதம் அடைந்துள்ள நிலையில், தற்போது கொடைக்கானலில் தொடர்ந்து பெய்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.

newstamil.tv