கமிஷனர் விளக்கமளிக்க ஆணை
மாவட்ட செய்திகள்
ரவுடிகளுக்கு அவர்களது மொழியில் பாடம் கற்பிக்கப்படும்.. காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஆணை
ரவுடிகளுக்கு அவர்களது மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியதன் அர்த்தம் என்ன? என்பது குறித்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

