23
மாவட்ட செய்திகள்
குண்டும், குழியுமாக காணப்படும் சாலை.. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

