22
22

மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த மகன் கொலை.. அடிக்கடி தகராறு செய்ததால் தாயின் 2-வது கணவர் ஆத்திரம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த மகனை தாயின் 2-வது கணவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
Published on: 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த மகனை தாயின் 2-வது கணவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

குடும்ப தகராறு காரணமாக தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் மகன் பார்த்திபனை மரம் வெட்டும் கோடரியால் தலையில் தாக்கி கோபால் கொலை செய்தார்.

newstamil.tv