அமராவதி அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்வு... விநாடிக்கு 4,485 கன அடியாக உயர்ந்த நீர்வரத்து

உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4485 கன அடியாக உயர்ந்துள்ளது.
New Project - 2025-05-28T202440
New Project - 2025-05-28T202440
Published on: 

உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4485 கன அடியாக உயர்ந்துள்ளது.

அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தூவானம், மறையூர், காந்தளூர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாம்பாற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 63.82 அடியாக உயர்ந்துள்ளது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையில் அணையின் நீர்வரத்தை அதிகாரிகள் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.

newstamil.tv