ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து உயர்வு... 5,000 கன அடியாக நீர்வரத்து உயர்வு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
51
51
Published on: 

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நேற்றையை நிலவரப்படி விநாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றைய நிலவரப்படி விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

newstamil.tv