சாத்தூர் பட்டாசு ஆலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி தொடக்கம்..

சாத்தூர் பட்டாசு ஆலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி தொடக்கம். 4 மணி நேரத்திற்கு பின்னர் தீயை அணைக்கும் பணி தொடங்கியுள்ளது.
தீயணைப்பு பணி தொடக்கம்
தீயணைப்பு பணி தொடக்கம்
Published on: 

தீயை அணைக்கும் பணி தொடக்கம்.

சாத்தூர் பட்டாசு ஆலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி தொடக்கம்.

4 மணி நேரத்திற்கு பின்னர் தீயை அணைக்கும் பணி தொடங்கியுள்ளது.

பட்டாசுகள் வெடித்து சிதறுவது நின்ற நிலையில் தீயை அணைக்கும் பணி தொடக்கம்.

தீயணைப்பு வாகனங்கள் உள்ளே சென்று தீயை அணைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

newstamil.tv