புதிய தார்ச்சாலையை கைகளால் பெயர்த்தெடுத்த இளைஞர்கள்

பாளையம் கிராமம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது.
KLK ROAD
KLK ROAD
Published on: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே புதிதாக போட்ட தார்ச்சாலையை இளைஞர்கள் கைகளால் பெயர்த்தெடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரிவிடையாம்பட்டு கிராமத்தில் இருந்து பாளையம் கிராமம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது.

newstamil.tv