21
21

குளிக்கும் போது நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்.. இளைஞரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே எல்லி சித்திரம் அணைக்கட்டில் குளிக்க சென்ற 3 பேரில் ஒரு இளைஞர் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
Published on: 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே எல்லி சித்திரம் அணைக்கட்டில் குளிக்க சென்ற 3 பேரில் ஒரு இளைஞர் நீரில் அடித்து செல்லப்பட்டார்.

உடன் சென்ற இளைஞர்கள் தப்பித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், இளைஞரை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

newstamil.tv