55
மாவட்ட செய்திகள்
அடுத்தடுத்து மூன்று கடைகளில் திருட்டு... ரூ.60,000, செல்போன் உதிரி பாகங்கள் திருட்டு
செங்கல்பட்டில் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய ஹெல்மெட் அணிந்த 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டில் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய ஹெல்மெட் அணிந்த 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரிய செட்டி தெருவில் உள்ள செல்போன் கடை, இரண்டு துணிக்கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில், இ
து குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டதில்,
ரூபாய் 60 ஆயிரம் ரொக்கம், செல்போன்கள், செல்போன் உதிரி பாகங்கள், துணிகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

